top of page

Sri Ganga Puja (கங்கா பூஜை - ஆரத்தி)


Every Friday

200 Indian rupees
Theni Allinagaram

Seva Description

Pujyasri Dayananda Swamiji (Parama Guru of Pujyasri Omkarananda Maha Swamigal ) during one of his visits to the Ashram,mentioned that the Surabhi Saraswati River flowing adjascent to the Ashram is like Holy River Ganga flowing in Varanasi ,from West to East and moving further in the Northern direction. Pujyasri Swamiji ordained that Ganga Puja and Aarati has to be performed to Surabhi Saraswati River Since then, a Vishesha Puja and Aarati is being performed by the river side every Friday evening It is believed that performing this Puja relieves the person of ones sins and bestows happiness, peace and wellbeing. Seva Kanikkai: INR 500 பூஜ்யஸ்ரீ தயாநந்த ஸ்வாமிஜீ அவர்கள் (பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகளின் பரமகுருநாதர்) ஆஶ்ரமத்திற்கு ஒருமுறை வருகை தந்தபோது, ஆஶ்ரமத்திற்கு அருகிலுள்ள ஸுரபி ஸரஸ்வதி நதியானது, வாராணஸியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடி, வடக்கு நோக்கித் திரும்பும் கங்கை நதிக்கு நிகரானது என்று கூறினார்கள். ஸுரபி ஸரஸ்வதி நதிக்கரையில் கங்கா பூஜையையும் ஆரத்தியையும் நடத்துமாறு அருளாணையிட்டார்கள். அதுமுதல், நதிக்கரையில் வெள்ளிக்கிழமைதோறும் விசேஷ பூஜையும் ஆரத்தியும் நடைபெற்று வருகின்றன. இந்த பூஜை செய்வதால், பக்தரின் பாபங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, நன்மை ஆகியவை ஏற்படும். சேவா காணிக்கை : ரூ 500


bottom of page