top of page
PERUNTHIRUVIZHA (BRAHMOTHSAVAM)
Seva Kanikkai
Theni Allinagaram
Seva Description
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகளின் வழிகாட்டுதலின் படி வருடந்தோறும் தேனி, வேதபுரி, வித்யாபீடத்திலுள்ள ஸ்ரீ ப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி ப்ரதிஷ்டை தினமான ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பெருந்திருவிழா நடைபெற்றுவருகிறது. பெருந்திருவிழா இந்த வருடம் 15.06.2024 முதல் 20.06.2024 வரை நடைபெற இருக்கிறது. வித்யாபீடத்திலுள்ள பரிவார தேவதைகள் மற்றும் ஸ்ரீ ப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்திக்கு ஹோமம், மஹா அபிஷேகம், ஸஹஸ்ரநாமம், திருவீதிஉலா. பக்தர்கள் அனைவரும் பங்குகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
bottom of page