top of page

Go Puja ( கோபூஜை )


200 Indian rupees
Theni, TamilNadu, India

Seva Description

Go Puja-Worshipping the Holy Cow is a very important custom in Hindu Tradition. This Puja is performed daily at 05.00 am in Adiguru Sri Prajna Dakshinamurti Vidyapitam as per the guidelines set by Pujyasri Swamiji. Go Puja is the first daily Puja followed by Suprabhata Seva and Viswaroopa Darshanam(First Daily Darshan of The Lord ). Puranas and Vedic Scholars extol the virtues of Go Mata and tell us that all the Worlds, Devi, and Devathas reside within Go Mata Performing and Participating in Go Puja gives the Blessings of Samastha Devi Devathas and can also help in neutralising Bad Karmas Prasadams are couriered immediately after the Puja is performed. Seva Kanikkai: INR 200 பசுமாட்டை வழிபடுவது என்பது ஹிந்து மரபில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞாதக்ஷிணாமூர்த்தி வித்யாபீடத்தில் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் வழிகாட்டுதல்படி, நாள்தோறும் அதிகாலை 5.00 மணிக்கு கோபூஜை நடைபெற்றுவருகிறது. கோபூஜையைத் தொடர்ந்து ஸுப்ரபாத ஸேவை, விஶ்வரூப தர்ஶநம் ஆகியவை நடைபெறுகின்றன. வேத ஶாஸ்த்ரங்களிலும் புராணங்களிலும் கோமாதாவின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. அனைத்து உலகங்களும் தேவர்களும் கோமாதாவினிடத்தில் உறைகிறார்கள். கோபூஜை செய்வதும், அதில் கலந்துகொள்வதும் அனைத்து தேவதைகளின் அருளையும் பெற்றுத் தருவதோடு முன்பு செய்த பாபங்களின் பலன்களிலிருந்து விடுபடவும் உதவுகின்றன. பூஜை முடிந்தவுடன் உடனடியாக கூரியர் வாயிலாக ப்ரஸாதம் அனுப்பி வைக்கப்படும். சேவா காணிக்கை : ரூ 200.


bottom of page