top of page
Archanai (அர்ச்சனை)

Archanai (அர்ச்சனை)

golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg

₹200.00

Theni Allinagaram

Seva Description

Pujyasri Omkarananda MahaSwamigal consecrated Sri Adiguru Prajna Dakshinamurti in the Vidyapitam in 2004.Since then daily Pujas are being performed as guided by Pujyasri Swamiji as per Agama Sasthram.
Devotees can participate in the Daily Puja (Archanai) performed to Adiguru Sri Prajna Dakshinamurti in the morning, noon and evening. Sankalpam will be done by Archakar on behalf of the devotee, by including their and family name in the Puja.
The Puja Sankalpam seeks Holistic wellness and all-around progress in life for the devotee and their family.
Prasadams are couriered immediately after the Puja is performed.

Seva Kanikkai: INR 200


பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள், 2004 ஆம் ஆண்டு ஆதிகுருஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தியை, வித்யாபீடத்தில் ப்ரதிஷ்டை செய்தார்கள். அதுமுதல் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் வழிகாட்டுதலில் ஆகம ஶாஸ்த்ரப்படி நித்யபூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
மெய்யன்பர்கள், நாள்தோறும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் நடைபெறும் நித்ய பூஜையில் (அர்ச்சனையில்) கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ளும் மெய்யன்பரின் சார்பில், அவரது குடும்பத்தினரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு, அர்ச்சகரால் ஸங்கல்பம் செய்யப்படும்.
பூஜை ஸங்கல்பம் என்பது குறிப்பாக, பக்தரின் முழுமையான, அனைத்துவிதமான நலன்களையும் வேண்டி வழிபாடு செய்வதாக அமையும்.
பூஜை முடிந்தவுடன் உடனடியாக கூரியர் வாயிலாக ப்ரஸாதம் அனுப்பி வைக்கப்படும்.

சேவா காணிக்கை : ரூ 200.

bottom of page