top of page
One Year Vedaneri Subscription
₹600.00
Theni Allinagaram
Seva Description
Vedaneri is a monthly spiritual magazine with article by Pujyasri Omkarananda Swamiji and other diciples of Pujasri Swamiji. Details of the last month activities and also the forthcoming activities are shared in the magazine.
Annual Subscription : Rs. 600
வேதநெறி
பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளால் தொடங்கப்பட்ட வேதநெறி மாத இதழ் மாதந்தோறும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஆஸ்ரமத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்பர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
இந்து தர்ம சாஸ்த்ர விஷயங்களை பரப்புவதற்காக வேதநெறி மாத இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதை அன்பர்கள் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
ஆண்டு சந்தா: ரூ. 600
bottom of page