top of page
Special Abhishekam & Alankaram

Special Abhishekam & Alankaram

golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg

₹2,000.00

Theni Allinagaram

Seva Description

This special Seva in the morning consists of Ashta Dravya Abhishkam to Adiguru Sri Prajna Dakshinamurti followed by a very Special Alankaram .
Puja is then performed to the Lord followed by MahaDeeparadhana.
Vishesha Sankalpam is done on behalf of the Devotee and family, offering this Seva to the Lord and seeking His Blessings for their holistic progress and joy, good health, good values, and fulfillment of their various Dharmic desires .

Seva Kanikkai: INR 2000

இந்த சிறப்பு ஸேவையில், ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்திக்கு அஷ்ட த்ரவ்ய (எட்டு பொருட்களுடன் கூடிய) அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பான அலங்காரம் செய்யப்படுகிறது.
பூஜையைத் தொடர்ந்து மஹாதீபாராதனை செய்யப்படுகிறது.
பக்தரின் குடும்பத்தினர் சார்பில் விசேஷ ஸங்கல்பம் செய்யப்பட்டு, இந்த ஸேவையானது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
பக்தரின் குடும்பத்தினருக்கு மனமகிழ்ச்சி, செல்வ வளம், உடல் நலம், நற்பண்புகள், தர்மமான ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்காக ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தியின் அருள் வேண்டப்படுகிறது.

சேவா காணிக்கை : ரூ 2000.

bottom of page