Sri Parivara Devata Puja
₹1,000.00
Theni Allinagaram
Seva Description
Pujyasri Swamiji Consecrated Adiguru Sri Prajna Dakshinamurti as the Main Deity and Parivara( family ) Devatas around the Sanctum of Adiguru. Lord Vinayagar, Lord Subrahmanyar, Sri Saradambal ,Sri Mahalakshmi, Lord BadariNarayanar and Lord SuryaNarayanar are the Parivara Devatas.
Devotees can participate in the Abhishkam and Puja for any of these Deities Sankalpam will be performed on behalf of the devotees and family for their Holistic Progress, Joyous, healthy living, and fulfillment of their Dharmic Desires.
Seva Kanikkai: INR 1000
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள், ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தியை ப்ரதாந தெய்வமாகவும், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஸுப்ரஹ்மண்யர், ஸ்ரீசாரதாம்பாள், ஸ்ரீமஹாலக்ஷ்மீ, ஸ்ரீபதரீநாராயணர், ஸ்ரீஸூர்யநாராயணர் ஆகிய தெய்வத்திருவுருவங்களை பரிவார தேவதைகளாகவும் ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள்.
பக்தர்கள், மேற்கூறிய ஏதாவது ஒரு பரிவார தேவதையின் அபிஷேகம், பூஜை ஆகியவற்றுக்குக் காணிக்கை வழங்கலாம்.
வாழ்வில் முன்னேற்றம், மகிழ்ச்சியான, ஆரோக்யமான வாழ்க்கை, தர்மமான ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்காக பக்தரின் குடும்பத்தினரின் சார்பில் ஸங்கல்பம் செய்யப்படுகிறது.
சேவா காணிக்கை : ரூ 1000.