Sri Pradosa Puja (ப்ரதோஷ கால பூஜை)
₹200.00
Theni Allinagaram
Seva Description
Pradosham is the Divine time during sunset on the thirteenth Lunar Day (Trayodashi Thithi) and occurs twice each Lunar Month.
As per Hindu Scriptures worshipping Lord Shiva and Nandikeshwarar (Lord Rishabha) during Pradosha Kaalam bestows bountiful grace and blessings,as also destroys the sins of the devotee and family.
Pradhosha Kala Abhishekam, Alankaram, and Puja are performed to Kashi Vishwanathar and Nandikeswarar in their Sannidhi starting @ 4.30 pm every Trayodhashi Thithi.
Seva Kanikkai: INR 200
ப்ரதோஷம் என்பது, மாதம் இருமுறை - வளர்பிறையிலும் தேய்பிறையிலும் உள்ள த்ரயோதஶி திதியின் (பதிமூன்றாவது நாளின்) தெய்வீகமான ஸூர்ய அஸ்தமனப் பொழுதைக் குறிக்கும்.
ஹிந்து ஶாஸ்த்ர நூல்களின்படி, ப்ரதோஷ காலத்தில் ஶிவபெருமானையும் நந்திகேஶ்வரரையும் வழிபடுதல் அளவற்ற நன்மைகளை அருள்வதுடன், குடும்பத்தினர் முன்பு செய்த பாபங்களிலிருந்து விடுபடவும் உதவும்.
ப்ரதோஷ கால அபிஷேகம், அலங்காரம், பூஜை ஆகியவை, ஸ்ரீகாஶி விஶ்வநாதர், ஸ்ரீநந்திகேஶ்வரர் ஸந்நிதியில், த்ரயோதஶி திதியன்று மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்து வருகிறது.
சேவா காணிக்கை : ரூ 200