top of page
Udayastamana Puja ( உதயாஸ்தமன பூஜை )

Udayastamana Puja ( உதயாஸ்தமன பூஜை )

golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg
golden-border-floral-swirls-flowers-260nw-758366947_edited_edited.jpg

₹5,000.00

Theni Allinagaram

Seva Description

Pujyasri Omkarananda MahaSwamigal has ordained a Daily Puja System as per Agama Sastram which begins with a GoPuja @ 5 am , followed by Abhsihekam@ 6.45 am , Alankaram and Puja@ 8 am to Adiguru Sri Prajna Dakshinamurti .Uchikala Puja follows @ 11.30 am and Sayiraksha Puja @6.30 pm.Prior to the closure of the temple, Ardhajama Puja is conducted @ 8pm.
Udayastamana Puja denotes the entire Puja system for the day as mentioned above.
A Devotee can contribute for the entire day's Puja including Abhishekam, Pushpam, Alankaram, and Neivedyam.
Vishesha Sankalpam is done on behalf of the devotee and family, seeking the Blessings of Adiguru Sri Prajna Dakshinamurty for their prosperity, good health, good values, and fulfillment of their various Dharmic desires

Seva Kanikkai: INR 5000

பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள், ஆகம ஶாஸ்த்ரத்தின்படி, தினசரி வழிபாட்டு க்ரமத்தை வகுத்துள்ளார்கள். அதன்படி அதிகாலை 5.00 மணிக்கு கோபூஜையும், 6.45 மணிக்கு அபிஷேக அலங்காரமும் 8.00 மணிக்கு காலஸந்தி பூஜையும் நடைபெறுகின்றன. உச்சிகால பூஜை காலை 11.30 மணிக்கும் ஸாயரக்ஷை பூஜை மாலை 6.30 மணிக்கும், நடை சாத்துவதற்கு முன்பு இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகின்றன.

உதயாஸ்தமந பூஜை என்பது ஒரு நாளில் நடைபெறும் மேற்கூறிய எல்லா வழிபாடுகளும் அடங்கியது.
பக்தர்கள் ஒரு நாள் முழுவதற்குமான அபிஷேகம், புஷ்பம், அலங்காரம், நைவேத்யம் ஆகியவற்றுக்குக் காணிக்கை வழங்கலாம்.
பக்தரின் குடும்பத்தினர் சார்பில் விசேஷ ஸங்கல்பம் செய்யப்படுகிறது. பக்தரின் குடும்பத்தினருக்குச் செல்வ வளம், உடல் நலம், நற்பண்புகள், தர்மமான ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்காக ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தியின் அருள் வேண்டப்படுகிறது.

சேவா காணிக்கை : ரூ 5000.

bottom of page